அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்
அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்
கௌந்தேயன் (குந்தி)யின் மகன்
விஜயன் : (போரில் அதிக வெற்றிகளை குவித்த வீரன்)
தனஞ்செயன் : (அதிக செல்வங்களை போரில் கவர்ந்ததால் தனஞ்செயன்)
காண்டீபன் : (காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன்)
பார்த்தன் : ((குந்தியின்) இயற்பெயர் பிருதை என்பதால் அருச்சுனனுக்கு பார்த்தன் என்று பெயராயிற்று)
சவ்வியசாசி : (ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை வில்லிருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன்)
பற்குணன் : (பங்குனி மாதத்தில் பிறந்தவன்)
ஜிஷ்ணு : (எதிர்களை வெல்பவன்)
கீரிடி : (இந்திரன்) அளித்த கீரிடததை அணிந்தவன்
சுவேதவாகனன் : (வெள்ளைக்குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்)
விபாச்சு : (போர் விதிகளின்படி போரிடுபவன்)
குடாகேசன் : (போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறி தள்ளியவன்)
வாரணக் கொடியோன் : (அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன்)
பராந்தகன் : (எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவன்)
Leave a Comment