Mahabharatham - மகாபாராதம்




இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களைப் போன்றது. அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது.மலை வளர்வதை போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன.

அதன் அக இயக்கம் ரகசியமானது. பிரம்மாண்டத்தை மலை தன் இயல்பாக கொண்டிருப்பதை போன்றதே இதிகாசங்களும்.

இதிகாசத்தினுள் நுழைவதற்க்கு எண்ணற்ற பாதைகள் இருக்கின்றன. அதற்கு துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனை புள்ளிகள் மட்டுமே..

மகாபாரதத்தை வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் மிதமிஞ்சிய சந்தோசமும் கொள்வதற்கு காரணம் இதுவே...

No comments

Powered by Blogger.